- Advertisement -
திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் தயாரிக்கவும் மேடையில் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பல மாடுலேஷனில் காட்டு கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளை கண்டு திமுக கடைக்கோடி தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது என்று சவால் விட்டு திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





