- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சய் படத்தை இயக்கப் போவது கீர்த்திஸ்வரன் இல்லை, அந்த மாஸ் ஹீரோதான் அவர் இயக்கத்தில்...

ஜேசன் சஞ்சய் படத்தை இயக்கப் போவது கீர்த்திஸ்வரன் இல்லை, அந்த மாஸ் ஹீரோதான் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை டியூட் பட இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்க போவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் உண்மையில் அவர் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை தான் கீர்த்திஸ்வரன் அடுத்து டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தின் கதையை கேட்ட சிம்பு கீர்த்திஸ்வரனுக்கு டபுள் ஓகே சொல்லிவிட்டார். வரும் டிசம்பரில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்