- Advertisement -
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, அஜீத்குமாரிடம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொந்த பணம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து படம் எடுக்காமல் தயாரிப்பாளர் என ஷாலினி பெயரில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். படத்தை திருப்பித் தர முடியாது என தயாரிப்பாளர்களை ஏமாற்றுவதற்காகவே அப்படி அவர் செய்கிறார். நாளைக்கு நஷ்டம் ஏற்பட்டால் கடைசியில் துண்டை விரித்து ஏமாற்றி விடுவார்கள் என்று மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜீத்குமாரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.





