- Advertisement -
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு மத நல்லிணக்கம் மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற தவெக அரசு. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி. முதலமைச்சர் தனது பொறுப்புகளை பிறரிடம் அவுட்சோர்ஸ் ரோடு செய்துவிட்டு ஸ்டேண்ட் அப் காமெடியனாக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காட்டி இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.





