- Advertisement -
Homeபொழுதுபோக்குசனி ஞாயிறு முடிந்து திங்கள் வந்தாலாவது முதல்வர் வாய் திறப்பாரா? ஒரு கலெக்டரை கல்தூணுக்கு...

சனி ஞாயிறு முடிந்து திங்கள் வந்தாலாவது முதல்வர் வாய் திறப்பாரா? ஒரு கலெக்டரை கல்தூணுக்கு சட்டி தூக்க வைத்ததுதான் இன்றைய முதல்வரின் நிர்வாக திறன் – முக ஸ்டாலின் கடும் விமர்சனம்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை வரம்பு மீறலால் உரிமை பறிபோய் உள்ளது. நமது பல்லாண்டு காலம் மரபு முறைகளும் பறிபோனது பற்றி முதல்வர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? சனி ஞாயிறு ஓய்வு முடிந்து திங்கட்கிழமை வந்தாலாவது முதல்வர் பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்து கொண்டு அவர்களை பழி சுமக்க வைத்துள்ளார் முதல்வர். ஒரு ஆட்சியரை கல் தூணுக்கு சட்டி தூக்க வைத்ததுதான் தற்போதைய முதல்வரின் நிர்வாக திறன் என்று முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சற்று முன்