- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை பற்றி பேச முதல்வர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!

அதை பற்றி பேச முதல்வர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!

- Advertisement -

திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியதாவது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அவரால் புகார் கொடுக்க முன்வர முடியவில்லை. பலவிதங்களில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தனது கட்சி எம்எல்ஏ வை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்ட முதல்வர் விஜய்க்கு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்