- Advertisement -
Homeபொழுதுபோக்குபொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை என்ன செய்யணும் தெரியுமா? - அன்றே சொன்ன...

பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை என்ன செய்யணும் தெரியுமா? – அன்றே சொன்ன நடிகவேள் எம்ஆர் ராதா!

- Advertisement -

நடிகவேள் எம்ஆர் ராதா ஒரு முறை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்தால் பாதிப்பேர் தேர்தலில் நிற்க மாட்டார்கள். அவர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை அரசு பெயரில் எழுதி கொடுத்து விட்டு 5 ஆண்டுகால ஆட்சி முடிந்தவுடன் அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினால் மீதி பாதிப்பேர் விசா எடுத்துக் கொண்டு வெளிநாடு போய்விடுவார்கள். இவர்கள் தான் நாட்டுக்கு தொண்டு செய்ய வந்தார்களாம் என்று அவரது பாணியில் கிண்டலாக பேசியிருக்கிறார். அன்று அவர் பேசியது இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாக பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

சற்று முன்