- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு விழா - நடிகர் தனுஷூக்கு அழைப்பு தரவே இல்லையா? அப்செட்...

இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு விழா – நடிகர் தனுஷூக்கு அழைப்பு தரவே இல்லையா? அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் திரளாக கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் அனிருத் காவ்யா தம்பதி சென்னைக்கு திரும்பிய நிலையில் 3 இடங்களில் 3 நாட்கள் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் தனுஷூக்கு அனிருத் தரப்பில் இருந்து அழைப்பிதழ் தரவில்லை. ஆனால் அனிருத் இசையமைத்த முதல் படம் நடிகர் தனுஷ் நடித்த 3 படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் பிரிந்த நிலையில் அந்த குடும்ப விவகாரம் காரணமாக தனுஷ் அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்