- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் புகழை கேட்கவா பக்தர்கள் வந்தார்கள்? கோவில்களை விஜய் புகழ்பாடும் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக...

விஜய் புகழை கேட்கவா பக்தர்கள் வந்தார்கள்? கோவில்களை விஜய் புகழ்பாடும் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு? – பாஜக தலைவர் நயினாள் நாகேந்திரன் கேள்வி!

- Advertisement -

திருச்செந்தூரில் நேற்று நடந்த சூரசம்ஹார விழாவில் தமிழக முதல்வருக்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது முருக பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, கோவில்களை முதல்வர் விஜய் புகழ் பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு? சிந்தையிலும் நெஞ்சிலும் முருகனை சுமந்து நிற்கும் பக்தர்கள் விஜய் புகழை கேட்பதற்காகவா ஆண்டவனின் சன்னதியில் கூடுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சற்று முன்