- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷை நானே ரொம்ப சாதாரணமாக தான் நினைக்கிறேன், அவர் எதுவும் சாதிக்க முடியாது -...

நடிகர் தனுஷை நானே ரொம்ப சாதாரணமாக தான் நினைக்கிறேன், அவர் எதுவும் சாதிக்க முடியாது – ஓபனாக பேசிய நாஞ்சில் சம்பத்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, நடிகர் தனுஷை தவெக கட்சியை விடுங்க. நானே ரொம்ப சாதாரணமாக தான் நினைக்கிறேன். அவரால் எல்லாம் எதையும் உருவாக்க முடியாது. எங்களை வீழ்த்துவதற்கு வெள்ளி விளக்குகள் வருகின்றன. ஆனால் வெள்ளி எங்களுக்காக தான் முளைக்குமே தவிர உங்களுக்காக முளைக்காது என்று நாஞ்சில் சம்பத் நடிகர் தனுஷ் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்