- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்த நடிகை நயன்தாரா, அப்டேட் செய்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து...

தர்மன் படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்த நடிகை நயன்தாரா, அப்டேட் செய்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து – இதுவா சார் உங்க டக்கு? என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் சிம்ரன் ராஷிகண்ணா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில், வெல்கம் ஆன் போர்டு நயன்தாரா மேம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பே தர்மன் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி விட்ட நிலையில், இதுவா சார் உங்க டக்கு? என இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்