- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் ஆனதா? - இப்போ ரெண்டு மூணு...

20 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் ஆனதா? – இப்போ ரெண்டு மூணு படம் வந்தாலே தியேட்டர் இல்லேங்கறாங்களே?

- Advertisement -

தீபாவளி பொங்கல் என்றாலே புதிய படங்கள் ரிலீஸ் அதிகமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1996ம் ஆண்டில் தீபாவளிக்கு 10 படங்கள் ரிலீஸாகின. நடிகர் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி நவரச நாயகன் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை நடிகர் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ நடிகர் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் நடிகர் சத்யராஜ் நடித்த சேனாதிபதி நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி நடிகர் சரத்குமார் நடித்த நேதாஜி நடிகர் ரகுமான் நடித்த கல்கி நடிகர் சுரேஷ் நடித்த வசந்தம் நடிகர் பாக்யராஜ் நடித்த ஞானப்பழம் என அப்போது 10 படங்கள் வெளியான என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 2 அல்லது 3 படங்கள் ரிலீஸ் என்றாலே போதிய எண்ணிக்கையில் தியேட்டர் கிடைக்காது என்கிற நிலைமை உள்ளது.

சற்று முன்