- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் சிலைக்கு பால் அபிஷேகம், அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கோஷம் -...

நடிகர் அஜீத்குமார் சிலைக்கு பால் அபிஷேகம், அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கோஷம் – முதல்ல படத்துல நடிக்க வரச் சொல்லுங்க ப்ரோ என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

- Advertisement -

குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பாபு தலைமையில் நடந்தது. இதில் நடிகர் அஜீத்குமார் முழு உருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்ததோடு அவரை அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் அவரை படத்தில் நடிக்க வரச் சொல்லுங்க, அப்புறமா அவரை அரசியலுக்கு அழைக்கலாம் என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்