- Advertisement -
Homeபொழுதுபோக்குதேவா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் திடீர் மறைவு - தேனிசை...

தேவா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் திடீர் மறைவு – தேனிசை தென்றல் ஓய்ந்த நிலையில் தஞ்சாவூரு மண்ணை எடுத்து பாடலை பாடியவரும் தன் குரலை நிறுத்திக் கொண்டாரா?

- Advertisement -

பொற்காலம் படத்தில் தஞ்சாவூரு மண்ணை எடுத்து என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் பாடகர் கிருஷ்ணராஜ். 75 வயதில் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் அவர் காலமானார். இசையமைப்பாளர் தேவாவின் இசையில் நலம் நலம் அறிய ஆவல் வெள்ளாரிக்கா பிஞ்சு வெள்ளாரிக்கா காத்தடிக்குது மற்றும் சூரரைப்போற்று படத்தின் நாலு நிமிஷம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்களை இவர் பாடியிருக்கிறார். தேவா இசையில் நல்ல பாடகராக ரசிகர்களால் கவனம் பெற்ற பாடகர் கிருஷ்ணராஜ் தேவா மறைந்த சில நாட்களிலேயே அவரும் மறைந்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்