- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் - ஸ்கிரிப்ட் எல்லாம்...

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் – ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடியா இருக்குதாம்!

- Advertisement -

சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு அரசியலுக்கு வந்தவர் நடிகர் பவன் கல்யாண். இவர் தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சொந்த தம்பி. தற்போது ஆந்திரா துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் முழுமையாக அரசியல் ஈடுபட்டு வருகிறார். இந்த 2026ம் ஆண்டு சினிமா பக்கமே அவர் வரவில்லை. இந்த நிலையில் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகும் ஓஜி 2 படத்தின் மூலம் 2027ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அவர் மீண்டும் கேமராவுக்கு முன்பு வரஉள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

சற்று முன்