- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபுதேவா சிம்ரன் இணையும் புதிய படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? அட இது வேற லெவலா...

பிரபுதேவா சிம்ரன் இணையும் புதிய படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? அட இது வேற லெவலா இருக்குதே என பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு திரைப்படத்துக்கு முகமாக இருப்பதே படத்தின் டைட்டில்தான். அதனால் தான் அந்த காலத்தில் படத்தின் தலைப்பை அற்புதமாக தேடி தேடி வைத்தார்கள். இன்று பெரும்பாலும் ஹீரோவின் பெயரை டைட்டிலாக வைப்பதும் அல்லது பழைய படங்களின் டைட்டிலை காப்பியடித்து வைப்பதும் தமிழ் சினிமாவில் வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா நடிகை சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு கமல் ஸ்ரீதேவி என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சற்று முன்