- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வத் மாரிமுத்துவை மாற்றிய தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதன் - முன்னணி நாயகி நடிக்கும் படத்தில் நடந்த...

அஸ்வத் மாரிமுத்துவை மாற்றிய தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதன் – முன்னணி நாயகி நடிக்கும் படத்தில் நடந்த திடீர் திருப்பம்!

- Advertisement -

நடிகர் பிரதீப் ரங்கநாதன் சொந்தமாக அவரது தயாரிப்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் முதலில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை கமிட் செய்த பிரதீப், இப்போது அவருக்கு பதிலாக பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் தருண் பாஸ்கரை இணைத்துள்ளார். இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சற்று முன்