- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் பட விழாவில் நடிகர் தனுஷ் கையில் இருந்த லக்ஸரி வாட்ச் - விலையை கேட்டு...

ஓம் பட விழாவில் நடிகர் தனுஷ் கையில் இருந்த லக்ஸரி வாட்ச் – விலையை கேட்டு திணறிப் போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் தனுஷ் அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அது சுவிட்சர்லாந்தை சேர்ந்த வான்கார்ட் நிறுவனத்தின் ஆர்ப் ஃபிளையிங் டூர்பில்லன் என்று கூறப்படுகிறது. 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்சின் விலை சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 2.2 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்று தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் வெறும் 25 வாட்ச்கள் மட்டுமே இந்த பிராண்ட் தயாரிக்கப்பட்டது. அந்த 25 வாட்ச்களில் ஒன்றை நடிகர் தனுஷ் கையில் அணிந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்