- Advertisement -
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் சாண்டி கூறியதாவது, தனுஷ் சார் கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்குது. நான் அவ்வளவா டான்ஸ் ஆட மாட்டேன்பா அப்படின்னு சொல்லுவார். ஆனால் அங்கு இருக்கிற எல்லா டான்ஸர்களை விடவும் பயங்கரமா எனர்ஜியா அவர் தான் டான்ஸ் ஆடுவார் என்று சாண்டி மாஸ்டர் கூறியிருக்கிறார்.





