- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தை பார்க்க தியேட்டரையே மொத்தமாக புக்கிங் செய்த பிரபல கிரிக்கெட் வீரர் -...

ஜெயிலர் 2 படத்தை பார்க்க தியேட்டரையே மொத்தமாக புக்கிங் செய்த பிரபல கிரிக்கெட் வீரர் – தலைவரோட வெறித்தனமா ரசிகரா இருக்காரே?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ஜெயிலர் 2 படத்தை தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் மொத்த தியேட்டரையும் புக்கிங் செய்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியால் முதல் நாள் படத்தை பார்க்க முடியாததால் மறுநாளே மொத்தமாக அனைத்து சீட்டுகளையும் தியேட்டரையே புக்கிங் செய்து அவர் ஜெயிலர் 2 படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் ரஜினி சாரின் படங்களை எப்போதுமே ஆவலுடன் ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்