- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை தனது கட்சி நிர்வாகிகளை மட்டுமே தேர்தல் களத்தில் இறக்கி விட்ட சீமான் இந்த முறை அவரே நேரடியாக தேர்தல் களத்தில் இறங்குகிறார். வருகிற இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்குள் செல்ல வெறியுடன் காத்திருக்கிறேன் என்றும் சீமான் கூறியிருக்கிறார்.





