- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீர் சரிவை சந்தித்த நடிகர் தனுஷின் ஓம் - 100 கோடி ரூபாய் வசூலை கடந்த...

திடீர் சரிவை சந்தித்த நடிகர் தனுஷின் ஓம் – 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பிறகு ஆமை வேகத்தில் நகரும் வசூல்!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.எம் ஆஃபரேஷன் மோல் திரைப்படம் கடந்த 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள மொத்த வசூல் விவரம் வெளியாகி உள்ளது. நடிகர்கள் தனுஷ் மம்முட்டி நடிகை சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரூ. 105 கோடி வரை வசூலித்துள்ளது. படம் ரிலீஸான மூன்று நாட்களில் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஓ.எம் படம் 2 நாட்களில் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. தியேட்டர்களில் போதிய கூட்டம் இல்லாததால் ஆமை வேகத்தில் வசூல் நகர்வாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்