- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியா ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்கள் நிவின் பாலி சூரி இருவரும் இணைந்து நடித்த படம்...

கடைசியா ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்கள் நிவின் பாலி சூரி இருவரும் இணைந்து நடித்த படம் பிளாப் – இப்படி வசூலில் படுத்து விட்டதே? கலாய்த்த ரசிகர்கள்!

- Advertisement -

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள படம் பெத்லகேம் குடும்ப யூனிட் படம் பெரிய வரவேற்பை பெற்று 331 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழில் நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் சமீபத்தில் வெளியாகி 150 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி சூரி இருவரும் இணைந்து நடித்த ஏழு கடல் ஏழுமலை படம் வெளியாகி தியேட்டரில் மொத்தமே 3.5 கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூலித்துள்ளது. இது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. தனித்தனியாக வசூலில் சாதனை படைத்த 2 ஹீரோக்கள், இப்படி சேர்ந்து நடித்த படம் வசூலில் படுத்து விட்டதே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்