- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா தனுஷ் இடையே திடீரென இந்த இணக்கம் ஏற்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்...

நடிகர் சூர்யா தனுஷ் இடையே திடீரென இந்த இணக்கம் ஏற்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம் – போட்றா வெடிய என குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் சூர்யா நடித்த சீன் படம் ரிலீஸ்க்காக தனது ஓம் படம் ரிலீசை தள்ளி வைப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்தார். பிறகு சீன் பட விழாவில் அதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார். இருவருக்கும் இப்படி ஒரு இணக்கம் ஏற்பட காரணம், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரட்டை ஹீரோக்கள் படம் ஒன்று உருவாக உள்ளது. இதில் சூர்யாவும் தனுஷூம் இணைந்து நடிக்க உள்ளனர். சூர்யா தரப்பில் இயக்குனர் மணிரத்னத்துக்கு ஓகே சொல்லிவிட்ட நிலையில், நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்