- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் 1300 கோடி ரூபாய் வசூலித்திருக்கும், அதனால் தான் அது நடக்கலே? -...

ஜெயிலர் 2 படம் 1300 கோடி ரூபாய் வசூலித்திருக்கும், அதனால் தான் அது நடக்கலே? – திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை வசூலை நெருங்கியுள்ள நிலையில் 1000 கோடி ரூபாய் வசூல் சாத்திமில்லை என்றே கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, டிக்கெட் விலையில் நெகிழ்வு தன்மை இருந்திருந்தால் ஜெயிலர் 2 படம் 1300 கோடி ரூபாய் வசூலித்திருக்கும். படம் பார்த்துவிட்டு ரஜினி சாருக்கு உடனே வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். ரொம்ப சந்தோஷம் மணி சார்ன்னு அவரும் பதில் அளித்தார். 50 வருஷமாக சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சக நடிகர்களுக்கு பேஸ் கொடுப்பதுதான் ரஜினியின் மாஸ் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

சற்று முன்