- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்க்கு வந்தபடி பேசிய வெத்துவேட்டு அமைச்சர்கள், இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள் - டிடிவி...

வாய்க்கு வந்தபடி பேசிய வெத்துவேட்டு அமைச்சர்கள், இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள் – டிடிவி தினகரன் கிண்டல்!

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, மாவட்ட ஆட்சியரே புகார் அளித்தால் விசாரிப்போம் என வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்த தவெக அமைச்சரவையின் வெத்துவேட்டு பேச்சாளரும் இரண்டு அமைச்சர் பதவியை பாதுகாக்க பாவம் புண்ணியம் என பேசி உண்மை வெளிவந்தவுடன் பல்டி அடித்திருக்கும் கூட்டணி கட்சித் தலைவரும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை டிடிவி தினகரன் விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்