- Advertisement -
Homeபொழுதுபோக்குரீல்ஸ் ஷூட் முதல்வர் எப்போது குற்றங்களை கட்டுப்படுத்துவார்? இதுதான் பெண்களை பாதுகாக்கிற லட்சணமா? - விஜய்...

ரீல்ஸ் ஷூட் முதல்வர் எப்போது குற்றங்களை கட்டுப்படுத்துவார்? இதுதான் பெண்களை பாதுகாக்கிற லட்சணமா? – விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

- Advertisement -

திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்றை ஆரம்பிக்கிற அளவுக்கு பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால் இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் சிஎம்மின் பெண்கள் பாதுகாப்புக்கு லட்சணமா? ஆட்சிக்கு வைத்து ஐந்து மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் ரீல்ஸ் ஷூட் செய்யும் சிஎம் விஜய் எப்போதுதான் குற்றங்களை கட்டுப்படுத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சற்று முன்