- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, அவங்க 2 பேரும் அண்ணன் தம்பியா? யாருக்குமே இதுவரைக்கும் தெரியாதே? - ஆச்சரியப்படும் தமிழ்...

என்னது, அவங்க 2 பேரும் அண்ணன் தம்பியா? யாருக்குமே இதுவரைக்கும் தெரியாதே? – ஆச்சரியப்படும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

விக்ரம் வேதா மேயாத மான் சூரரைப் போற்று பிளாஸ்ட் பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விவேக் பிரசன்னா. வாகை சூடவா 96 அமரன் போன்ற பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர் கார்த்திக் நேதா. இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள், அண்ணன் தம்பிகள் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது.

சற்று முன்