- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 பட நாயகி நயன்தாராவா, இல்லே அந்த நடிகையா? - ரசிகர்களுக்கு ஏற்பட்ட...

மூக்குத்தி அம்மன் 2 பட நாயகி நயன்தாராவா, இல்லே அந்த நடிகையா? – ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

- Advertisement -

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். அம்மனை எதிர்க்கும் தீய சக்தியாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்திருக்கிறார். தமிழில் பல படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ராவுக்கு இந்த படம் பெரிய திருப்பத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த படம் குறித்த பிரமோசன்களில் மட்டுமின்றி ஏராளமான சேனல்களில் அவர் நேர்காணலிலும் பங்கேற்று வருகிறார். அதனால் கதாநாயகி நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ராவா என ரசிகர்களுக்கே திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்