- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் திரிஷா இருவரின் நெருக்கமான நட்பின் பின்னணி, அதிரடி முடிவு எடுத்த விஜய் மனைவி சங்கீதா...

விஜய் திரிஷா இருவரின் நெருக்கமான நட்பின் பின்னணி, அதிரடி முடிவு எடுத்த விஜய் மனைவி சங்கீதா – சர்ச்சையில் சிக்கிய தளபதி!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால் இன்னும் ஒரு படம் வெளியாகும் வரை தான் அவர் சினிமாவில் நடிகராக ரசிகர்களால் வரவேற்கப்படுவார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக மட்டுமே தன் பயணத்தை தொடர இருப்பதாக அவரே உறுதியாக அறிவித்து விட்டார்.

அரசியல் இயக்க தலைவராக நடிகர் விஜய்க்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருப்பதை விக்கிரவாண்டியில் அவருக்கு திரண்டு வந்த பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் நிரூபித்தது. நிச்சயமாக வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் வருகை, திமுக அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆனால் இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் விஜய் கொண்டிருக்கும் நெருக்கமான நட்பு, அவர் மீதான சர்ச்சையை அதிகரித்து வருகிறது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் திரிஷா விஜய் இணைந்து நடித்திருந்தனர். லியோ படத்தில் உதட்டு முத்தக்காட்சியிலும் விஜய், திரிஷா நடித்திருந்தனர். மேலும் தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கும் திரிஷா, விஜயுடன் ஆடியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமண விழாவுக்கு நடிகர் விஜய், திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகராக மட்டுமின்றி, ஒரு அரசியல் தலைவரான பிறகும் இப்படி திரிஷாவுடன் விஜய் நெருக்கம் காட்டுவது சரியா என பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

- Advertisement -

இதற்கிடையே விஜய், திரிஷா நெருக்கமான நட்பு காரணமாக விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்துள்ளனர். சங்கீதா லண்டனில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும், விஜய் நீலாங்கரை பங்களாவில் தனியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் விஜய் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா அவருடன் வருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அத்துடன் விஜயை விவாகரத்து செய்ய முடிவு செய்தததாகவும் அதனால் அவரது சினிமா புகழ், அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், இருவரும் பிரிந்து மட்டுமே வாழ்வது என்ற அதிரடி முடிவுக்கு சங்கீதா வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. வழக்கமான சினிமாத்துறை சார்ந்தவர்களின் திருமண விழாவுக்கு மனைவி சங்கீதாவுடன் வரும் விஜய், இப்போது திரிஷாவுடன் வருவதன் மூலம், மனைவியை காட்டிலும் தோழியின் நெருக்கத்தை அவர் அதிகமாக விரும்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

சற்று முன்