- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் ஜெயிக்கணும்னா தேவயானியை தேடாதீங்க, மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜனை தேடுங்க! சூர்யவம்சம் படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா தேவயானியை தேடாதீங்க, மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜனை தேடுங்க! சூர்யவம்சம் படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

விக்ரமன் இயக்கத்தில் மாஸ் ஹிட் ஆன படம் சூர்யவம்சம். இந்த படத்துல வர்ற மாதிரி வாழ்க்கையில் ஜெயிக்கணும்ன்னா தேவயானியை தேடாதீங்க. அவங்க ஜெயிச்சதுக்கு தேவயானியோட படிப்போ சரத்துகுமாரோட உழைப்போ மட்டும் காரணமில்லை. வீட்டை விட்டு துரத்தப்பட்ட அவங்களுக்கு வீடு கொடுத்த மணிவண்ணனும் கடன் கொடுத்த ஆர் சுந்தர்ராஜனும்தான் அவங்க முன்னேற காரணம். அதனால் வாழ்க்கையில் ஜெயிக்கணும்ன்னா தேவயானியை தேடாதீங்க, மணிவண்ணன் சுந்தர்ராஜனை தேடுங்க என்று சூர்யவம்சம் படத்தை கலாய்க்கும் இந்த மீம்ஸ் வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்