- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராவணன் கேரக்டர் லுக் ஒண்ணும் சரியில்லே - இராமாயணம் படத்தில் யஷ் தோற்றம் குறித்து...

இராவணன் கேரக்டர் லுக் ஒண்ணும் சரியில்லே – இராமாயணம் படத்தில் யஷ் தோற்றம் குறித்து நடிகர் ஆர்யாபப்பார் விமர்சனம்!

- Advertisement -

பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் இராமராகவும் நடிகை சாய்பல்லவி சீதாதேவியாகவும் இராமாயணம் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு வர உள்ளது. இதில் இராவணன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் யஷ் தோற்றம் கேஜிஎஃப் படத்தை இருந்தது போலவே இருப்பதாக நடிகர் ஆர்யாபப்பார் விமர்சித்துள்ளார் ஆதிபுருஷ் படத்தில் நடிகர் சைஃப் அலிக்கான் சிறப்பாக நடித்ததாகவும் நடிகர் யஷ்சின் இந்த புதிய லுக் ஏமாற்றம் தருவதாகவும் ஆர்யாபப்பார் கூறியுள்ளது இந்தி சினிமா வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்