- Advertisement -
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஐகார் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் ராக்கா படம் குறித்து அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத புதுமையான விதத்தில் இருக்கும். அட்லியின் கற்பனையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ராக்கா உலகம் ரசிகர்களுக்கு முற்றிலும் வேறு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர் அப்போது கூறியிருக்கிறார்.





