- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் சன் குழுமம் கலாநிதி மாறன் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய...

நடிகர் ரஜினிகாந்த் சன் குழுமம் கலாநிதி மாறன் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய விஐபிகள் – கிரீஸ் நாட்டுக்கு செல்ல புக்கிங் செய்யப்பட்ட 4 விமானங்கள்!

- Advertisement -

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமணம் வருகிற நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு செல்வதற்காக நான்கு விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன் குடும்பம் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் நடிகர் ரஜினிகாந்த் குடும்பம் மற்றும் விவிஐபிகள் என 4 விமானங்களில் கிரீஸ் நாட்டுக்கு செல்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் மூன்று இடங்களில் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு விழாக்களை ஜோராக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்