- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடிப்பில் உருவான சீன் படம் - இயக்குனர் ஜித்து மாதவன் சொன்ன சீக்ரெட்!

சூர்யா நடிப்பில் உருவான சீன் படம் – இயக்குனர் ஜித்து மாதவன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடித்த ஆவேசம் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சீன் படத்தில் அவர் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். கிரைம் காமெடி ரொமான்ஸ் மற்றும் திரில்லர் கலந்த கலவையாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும் என்று இயக்குனர் ஜித்து மாதவன் உறுதியாக கூறியிருக்கிறார். துபாயில் வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு சீன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சற்று முன்