- Advertisement -
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சாந்தினி தமிழரசன் கூறியதாவது, கல்யாணம் ஆன பொண்ணுங்க பசங்க கிட்ட பேசினாலே தப்பா? ஜெய்சன் என்னோட பிரதர் மாதிரி. அதனால்தான் அவர்கிட்ட பேசினேன். கல்யாணமான பொண்ணுங்க பசங்க கிட்ட இவ்வளவுதான் பேசணும் இவ்வளவுதான் சிரிக்கணும்ன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா? ஜெய்சனும் திருமணம் ஆனவர் தான். அவருடன் பேசுவதை மட்டும் ஏன் தவறாக பார்க்கிறார்கள்? பெண்களுக்கு அவங்க லிமிட் தெரியும். அதை சொல்றதுக்கு நீங்க யாரு? என்று நடிகை சாந்தினி தமிழரசன் பேசியிருக்கிறார்.





