- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் 3 ஆயிரம் பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளித்த நடிகர் தனுஷ் - அடேங்கப்பா...

சென்னையில் 3 ஆயிரம் பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளித்த நடிகர் தனுஷ் – அடேங்கப்பா இதன் மொத்த மதிப்பு இத்தனை கோடியா?

- Advertisement -

இன்று நடிகர் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி சந்திப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நிலையில் அவர்களுக்கு தலா 20 கிராம் எடையுள்ள வெள்ளி காமாட்சி விளக்குகளை நடிகர் தனுஷ் பரிசாக மேடையில் வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் நடிகர் தனுஷூடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். 20 கிராம் எடையுள்ள காமாட்சி வெள்ளி விளக்குகள் மொத்தம் 3 ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதன் மொத்த மதிப்பு 1.5 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்