- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பாக்கி ஹீரோ ஒரு துப்பில்லாத ஹீரோ என்று மக்கள் பேசுகின்றனர் - சிஎம் விஜயை பங்கமாய்...

துப்பாக்கி ஹீரோ ஒரு துப்பில்லாத ஹீரோ என்று மக்கள் பேசுகின்றனர் – சிஎம் விஜயை பங்கமாய் கலாய்த்த முன்னாள் முதல்வர்!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நடந்த திமுக கூட்டத்தில் பேசியதாவது, துப்பாக்கி ஹீரோ என திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே குற்றங்களை தடுக்க துப்பில்லாத ஹீரோ என பேசத் தொடங்கி விட்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு நடக்கும் கொள்ளை பாலியல் வன்கொடுமை சிறுவர்கள் மாயம் சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். இதை முன்பே கணித்துதான் இது என்ன நாடா இல்லை காடா என்று நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினாரா என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சற்று முன்