- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு ரிலீஸ் - டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி ஓடிடி...

இராமாயணா படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு ரிலீஸ் – டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி ஓடிடி நிறுவனம்!

- Advertisement -

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கிய இராமாயணா திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது. சுமார் 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் வர்த்தக ரீதியாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் 1800 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும் ஒரு தகவல் உள்ளது.

சற்று முன்