- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்க்கரை நோயை தடுக்க வெற்றி தீபாவளி திட்டமா? இப்படி பிரஸ்மீட் கொடுத்து மக்களிடம் உருட்டப் போறீங்களா?...

சர்க்கரை நோயை தடுக்க வெற்றி தீபாவளி திட்டமா? இப்படி பிரஸ்மீட் கொடுத்து மக்களிடம் உருட்டப் போறீங்களா? – முதல்வர் விஜயை கலாய்த்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்!

- Advertisement -

ஆவின் பொருட்கள் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, தமிழக மக்களுக்கு வெற்றி தீபாவளி பரிசாக ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதை தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம் என்று எந்த அமைச்சரை வைத்து பிரஸ்மீட் கொடுத்து உருட்ட போகிறீர்கள்? என்று முதல்வர் விஜயை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டுள்ளார்.

சற்று முன்