- Advertisement -
Homeபொழுதுபோக்குடாக்டர் படத்தை தொடர்ந்து ஜான்டோ படத்தில் நடிக்கும் விஜே அர்ச்சனா மகள் ஜாரா - அந்த...

டாக்டர் படத்தை தொடர்ந்து ஜான்டோ படத்தில் நடிக்கும் விஜே அர்ச்சனா மகள் ஜாரா – அந்த மிரட்டலான குரல் நடிகர் தான் ஹீரோவா?

- Advertisement -

சின்னத்திரை தொகுப்பாளினி விஜே அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஜாரா டாக்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தில் அம்மா மகளாகவே அவர்கள் இருவரும் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மிரட்டல் குரல் நடிகர் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ஜான்டோ படத்தில் லக்கி என்னும் கதாபாத்திரத்தில் ஜாரா நடிக்கிறார். மதுமிதா இயக்கும் இந்த படத்தில் காவல் அதிகாரி சந்துரு என்ற கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். அவர் உண்மைகளை தேடி அலையும் மர்ம கதையாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

சற்று முன்