- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி பரிந்துரை செய்தும் ஏற்காத டைரக்டர் நெல்சன், ரஜினியிடமே அப்படி சொல்லி கலாய்த்து இருக்கிறாரே? -...

ரஜினி பரிந்துரை செய்தும் ஏற்காத டைரக்டர் நெல்சன், ரஜினியிடமே அப்படி சொல்லி கலாய்த்து இருக்கிறாரே? – ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் கலை இயக்குனராக பணி செய்த நடிகர் கிரண் கூறியதாவது, எனக்கு சூப்பர் ஸ்டார் மீது ரொம்ப பிரியம். படம் வரைய தொடங்கியதே அவரைப் பார்த்துதான். நான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். இதை தெரிந்துக்கொண்ட ரஜினி சார் அவரே டைரக்டர் நெல்சனிடம் கிரண் நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கார். அவருக்கு நல்ல கேரக்டரா கொடுங்க என்று சொன்னார். அதற்கு நெல்சன், நல்ல கேரக்டர் ஒன்று இருந்தது. அதை தான் உங்களுக்கு கொடுத்தேன் சார் என்றதும் ரஜினி சாரே சிரித்து விட்டார். இல்லை சார் அவருக்கு ஆர்ட் ஒர்க் எக்கச்சக்கமா இருக்கு. அந்த ஒர்க்கே அவருக்கு டயர்டா இருக்கும். நடிக்கவும் வெச்சா அவருக்கு கஷ்டம் சார். அடுத்த படத்துல நிச்சயம் வாய்ப்பு கொடுக்கலாம் சார் என்று சொல்லி விட்டார் என்று ஆர்ட் டைரக்டர் கிரண் கூறியிருக்கிறார்.

சற்று முன்