- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படத்தில் அவரது கேரக்டர் இதுதான் - அமைதி அதிரடி இரண்டில் ரசிகர்களை...

ஓம் படத்தில் அவரது கேரக்டர் இதுதான் – அமைதி அதிரடி இரண்டில் ரசிகர்களை எதில் வசப்படுத்தப் போகிறார் நடிகை சாய்பல்லவி?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ஓம் படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். நித்யா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அதிரடியாக நடித்துள்ள அவரது ஸ்பெஷல் பிரமோவை ஓம் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இராமாயணம் படத்தில் அமைதி நிறைந்த சீதா தேவியாகவும் சாய்பல்லவி நடித்திருக்கிறார். போலீஸ் சீதை இந்த 2 கேரக்டர்களில் ரசிகர்களை வசப்படுத்தப் போகும் சாய்பல்லவி யார் என்பதுதான் இப்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்