- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்கிய 2 படங்களிலும் அதை அஜீத்குமார் தான் முடிவு செய்தார் - இயக்குனர் ஆதிக்...

நான் இயக்கிய 2 படங்களிலும் அதை அஜீத்குமார் தான் முடிவு செய்தார் – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, குட்பேட் அக்லி மற்றும் டேர் டெவில் ஆகிய இரண்டு படங்களின் தலைப்புகளையும் அஜீத்குமார் தான் கொடுத்தார். மேலும் பிரபு மீது உள்ள நல்ல நட்பால் இந்த புதிய படத்திலும் அவர் நடிக்க வேண்டும் என அஜீத்குமார் கேட்டார் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். நடிகர் பிரபு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் சொந்த மருமகன். பிரபுவின் மகள் இளவரசியை தான் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்