- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது, எனது வாழ்க்கையில் காதல் முறிவையும் துரோகத்தையும் சந்தித்தேன். அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆனது. வாழ்க்கையில் வலியை சந்திக்கும் போது அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுது விடுங்கள். அதற்காக தங்களை குறை சொல்லிக் கொள்ள கூடாது. மேலும் கடினமான அனுபவங்களில் இருந்து மீண்டு வர தேவையான அன்பையும் அக்கறையையும் முதலில் தங்களுக்கு தாங்களே வழங்க வேண்டும் என்று அப்போது ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





