- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா - இதை உண்மையாகவே பாராட்டுகிறேன் என்றும் பெருமிதம்!

நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா – இதை உண்மையாகவே பாராட்டுகிறேன் என்றும் பெருமிதம்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த சீன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, இந்த தீபாவளிக்கு இராமாயணா மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் எங்களது சீன் படமும் வெளியாகிறது. எங்களது படத்திற்காக தனது ஓம் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகர் தனுஷூக்கு என்னுடைய சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இந்த ஆதரவையும் நல்லெண்ணத்தையும் நாங்கள் உண்மையாகவே பாராட்டுகிறோம் என்று நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் பெருமிதமாக பேசியிருக்கிறார்.

சற்று முன்