- Advertisement -
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி பேசியதாவது, காக்க காக்க பிதாமகன் ஆயுத எழுத்து என ஒரே ஆண்டில் அண்ணன் சூர்யா நடித்த 3 வெவ்வேறான படங்கள் வெளியானது. அதேபோல கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை தொடர்ந்து வரும் தீபாவளிக்கு சீன் திரைப்படம் வெளியாக உள்ளது. சிங்கம் டயலாக்குடன் கூடிய அதிரடி டார்க் ஹீயூமராக இருக்கும் என்று நடிகர் கார்த்தி உறுதியாக கூறியிருக்கிறார்.





