- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரியரோட உச்சத்தை விட்டுட்டு அரசியலுக்கு வர்றாரா சூர்யா? - இந்த டயலாக்கை எங்கேயோ ஹைபிட்ச்சுல கேட்ட...

கேரியரோட உச்சத்தை விட்டுட்டு அரசியலுக்கு வர்றாரா சூர்யா? – இந்த டயலாக்கை எங்கேயோ ஹைபிட்ச்சுல கேட்ட மாதிரி இருக்குதே பாஸ்?

- Advertisement -

ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சூர்யா, தனது வேலையை ராஜினாமா செய்கிறார். அப்போது கேரியரில் உச்சத்தில் இருக்கும் நீ வேலையை ராஜினாமா செய்து விட்டு என்ன செய்யப் போகிறாய்? என்று மேலதிகாரி கேட்கிறார். அதற்கு பாலிடிக்ஸ்சில் சேரப் போகிறேன் என்று சூர்யா பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே பாஸ் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்