- Advertisement -
சமீபத்தில் சீன் பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது, அண்ணன் சூர்யா அண்ணி ஜோதிகா இவங்க ரெண்டு பேரோட லவ்வும் ஓவரா இருக்கு. எனக்கு விழுந்த அடியெல்லாம் வெளியே சொல்ல முடியாது. பல வீட்ல இவங்க லவ் பார்த்ததுக்கு அப்புறம் சோறு கிடைக்கிறது இல்லையாம். எப்படி லவ் பண்றாங்க பாரு நீயும் இருக்கியேன்னு பல பேருக்கு சோறு கிடைக்கிறது இல்லை. அவங்க ரெண்டு பேர் காதலும் ரொம்ப அழகானது. நாம எல்லாருமே பார்த்தோம். இட் இஸ் சம்திங் ஸ்பெஷல். இட் இஸ் பியூட்டிஃபுல் என்று நடிகர் கார்த்தி அந்த விழாவில் ஜாலியாக பேசியிருக்கிறார்.





