- Advertisement -
விரைவில் திரைக்கு வர உள்ள இராமாயணம் படத்தின் இசை குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியிருப்பதாவது, இராமாயணா படத்தின் இசை குறித்த விமர்சனங்களுக்காக எனது தூக்கத்தை இழக்க விரும்பவில்லை. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீம் ஜாப்ஸின் பொன்மொழியை போல் அனைவரையும் மகிழ்விக்க நினைத்தால் தலைவராக இருக்க முடியாது; போய் ஐஸ்கிரீம் விற்கலாம் என்று ஏஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.





